கைத்தறி நெசவாளர்

img

கைத்தறி நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர்

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார்.